தமிழ் தியாகராஜன்
சில படங்கள் ஒவ்வொரு முறையும் நம்மை அந்த கதைக்களத்திற்குள் கொண்டு செல்லும்போது புதுவித பார்வையையும், புது அனுபவத்தை கொடுக்கும். A Separation, Citizen Kane, Requiem for a Dream போன்ற திரைப்படங்களை உதாரணங்களாகச் சொல்லலாம். Amour போன்ற திரைப்படங்கள் அந்த வரிசையில் இடம் பெற்று இருக்கின்றன.
ஆஸ்திரியா நாட்டு இயக்குநர் மைக்கேல் ஹானேக்கின் (Michael Haneke) இரண்டாவது படம் 2021ம் ஆண்டு Palme d’Or விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட திரைப்படம் அமூர் (Amour – 2012).
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.











