ஜா.தீபா
குசெப்பே டோர்னோடோரே (Guiseppe Tornatore) சிசிலிய இயக்குனர். இவர் இயக்கும் படங்களுக்கு திரைக்கதையும் இவரே எழுதுகிறார். படங்கள் ஒவ்வொன்றுமே தனி அனுபவத்தினைத் தரக்கூடியது. இவர் இயக்கியது ஒன்பது படங்கள் என்றாலும் பரவலான கவனத்தைப் பெற்ற படங்கள் என Cinema Paradiso மற்றும் Melenaவைச் சொல்ல முடியும்.
இவருடைய படங்களில் ஒரு பாணியைக் கண்டுகொள்ள முடியும். சிறுகதை நாவல் மற்றும் கட்டுரைகளில் இருந்து இவர் தனது படத்துக்கான கதையைத் தேர்ந்தெடுப்பதில்லை. விதிவிலக்காக Melena படத்தைச் சொல்லலாம். அதுவும் கூட அவருக்கு ஒரு உந்துதலைத் தான் ஒரு சிறுகதை மூலமாக தந்ததே தவிர அவர் தனது சிறுவயது அனுபவங்களையும் சேர்த்தே சொன்ன படம் இது.
ஒரு ஐடியாவையே இவர் படமாக மாற்றுகிறார். இதனை அவர் தனது நேர்காணல்களிலும் சொல்லியிருக்கிறார்.
இந்தத் திரைப்படங்களின் மூல ஐடியாவை யோசித்துப் பார்த்தால் ஆச்சரியமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.











