சி.சரவணகார்த்திகேயன்
பதினேழு பிராயத்தில் நான் கிண்டி பொறியியல் கல்லூரியில் படிக்கச் சேர்ந்த போது அங்கே நான் முதலில் பார்க்க விரும்பிய இடம் அந்த எண்பதாண்டு பழைய (இப்போது நூறாண்டு) சிவப்பு – வெள்ளைக் கட்டிடத்தின் வாயிலைத்தான்.
அங்கேதான் நாயகன் திரைப்படத்தின் உச்சக்காட்சி எடுக்கப்பட்டிருக்கும். புறத்தோற்ற ஒற்றுமை காரணமாக கல்லூரியை நீதிமன்றமாகக் காட்டியிருப்பார்கள்.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.










