வி.கே மூர்த்தி – ஸ்டார்ட் கேமரா 06
ஜா.தீபா அகிலா ஸ்ரீதர் இயக்குநர் குருதத் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தபோது தன்னுடைய விருப்பத்துக்காக ஒரு திரைப்படத்தை தயாரிக்க விரும்பினார். அக்காலத்திலேயே திரைத்துறை மீதிருந்த கவர்ச்சியையும், துரோகம்,...








