ஏழுமலை வெங்கடேசன்
கலைஞன் என்ற வகையில் எடுத்துக் கொண்டால் ரஜினியின் வாழ்வு இந்தியத் திரை உலக வரலாற்றில் ஒரு அதிசயம் என்றே அடித்து சொல்லலாம். ரஜினிக்கு வயது 75. இந்த முக்கால் நூற்றாண்டில் அரை நூற்றாண்டு என்பது திரையில் தோன்றி தடம் பதித்து வரும் ஆண்டுகளின் ஆயுட்காலம் .
எம்கே தியாகராஜ பாகவதர்-பி யு சின்னப்பா காலத்தில் இருந்த தலைமுறையை தங்கள் வசம் பார்க்க வைக்க எம்ஜிஆர்-சிவாஜி காலம் பல வித்தியாசங்களைக் காட்டியது.
அவர்கள் கால ஆதிக்கத்தை அடுத்தத் தலைமுறைக்கு கடத்திச் செல்ல கமலுடன் பெரும் பங்கு கிடைத்தது ரஜினிக்குத் தான். அதனை நிறைவேற்றி வெகு சாமர்த்தியமாக 45 ஆண்டுகளுக்கு சகாப்தத்தை தக்க வைத்துள்ளார் ரஜினி.
சில நிகழ்ச்சிகளில் நாம் அவரை நேரில் பார்த்து இருந்தாலும் அவரது போயஸ் தோட்ட , வீட்டில் சந்தித்து பேசியது ஒரு முறை தான்.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.











